???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா 0 கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் 0 ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் 0 ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ 0 ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் 0 சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு! 0 அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 0 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 0 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் 0 எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ 0 தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு 0 சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை! 0 ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி 0 மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இல்லை - உயர்நீதிமன்றம்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   18 , 2020  02:20:23 IST

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமெனக் கோரிய  நீதிபதி  எஸ். எம். சுப்பிரமணியம் எழுதிய கடிதத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

 

நீட் மரணங்கள் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா, கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொலி காட்சி  மூலமாக நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமில்லாமல் தேர்வெழுத சொல்கிறது” என கூறியிருந்தார்.

 

இந்த விவகாரத்தில்  அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திய தலைமை நீதிபதி ஏபி சாஹி, நீதிபதி செந்திகுமார் ராமமூர்த்தி அமர்வு, சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியத்தின் கடிதத்தை நிராகரித்தனர். அதேசமயம், கருத்துகளை கவனமாக முன்வைக்க வேண்டுமென சூர்யாவுக்கும் நீதிபதிகள் அறிவுரை கூறியுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...