???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   14 , 2019  23:17:10 IST

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு 17 இடங்களில் கைப்பற்றியது. இதையடுத்து மத்திய அமைச்சரவை பட்டியலில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறவில்லை.

இதனால் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்பதாக ஐக்கிய ஜனதா தள கட்சி அறிவித்துள்ளது.

ஏற்கனவே முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து வருவதால் அந்த நிலையை தொடர்வதாகவும் ஐக்கிய ஜனதா தளக் கட்சி கூறியுள்ளது. முத்தலாக் மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற பாஜக தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில், நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்பு பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணியின் விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...