???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நித்யானந்தா மீது மீண்டும் ஒரு மோசடி புகார்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   10 , 2020  21:26:34 IST

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்தவர் 55 வயதான நித்திய கீதபிரியாநந்தா, இணையம் மூலம் நித்தியைப்பற்றி அறிந்துள்ளார். 2005 ஆம் ஆண்டில் இருந்து நித்தியாந்தாவின் சிஷ்யை கீதபிரியா பணியாற்றி வந்துள்ளார். நித்தியானந்தா ஆசிரமத்தால் நடத்தப்படும் பல்வேறு இணையதள கட்டணப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ளார்.

அண்மையில், கீதபிரியா, கனடா அரசாங்கத்தில் நித்தியானந்தா மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 லட்சம் வரை பணம் கட்டி ஆன்லைன் மூலமாக பயிற்சியை முடித்தபோது மேலும் பணம் கட்டுமாறு சொல்லப்பட்டுள்ளது. நித்யானந்தா பீடம் புதிய மணி பேங்க் திட்டம் ஓன்றை துவங்கியுள்ளதாகவும், அதில் பணம் இரட்டிப்பாக்கித் தரப்படும் என்றும் நிர்வாகிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

இதை நம்பிய கீதபிரியா 14 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். ஆனால் நித்யானந்தா மட நிர்வாகிகள் சொன்னபடி, மீண்டும் வங்கி கணக்கிற்கு பணம் வரவே இல்லை. ஆசிரமத்தை தொடர்புகொண்டு கேட்டதிற்கும் தெளிவான விளக்கமும் கொடுக்கவில்லை என்று கீதபிரியா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுவரை தான் நித்தியானந்தா ஆசிர நிர்வாகத்திடம் 90 லட்ச ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். தனது சேமிப்பு கணக்கில் இருந்த பணம் வரை இழந்து விட்டதால் தன்னால் இந்தியா வரமுடியாத நிலை உள்ளதால் மோசடி புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நித்திய கீதபிரியானந்தா கன்னடா நாட்டு இந்திய துதரகத்திலும் கனடா பிரிடீஷ் கொலம்பியா மாகாணத்தில் புகார் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...