![]() |
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 03 , 2019 22:47:11 IST
டெல்லியில் இந்திய, சுவீடன் தொழில் மாநாடு நேற்று நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவை உலகளவில் மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு ஏற்றவிதத்தில் சீர்திருத்தங்களை தொடர்வதற்கு அரசு திறந்த மனதுடன் இருக்கிறது” என கூறினார்.
|
|