![]() |
நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி!Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21 , 2020 08:15:28 IST
நிர்பயா வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 4 பேரில் ஒருவரான பவன்குமார் குப்தா, பாலியல் வன்முறை சம்பவம் நடைபெற்ற 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தான் சிறாராக இருந்ததாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
|
|