???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு 0 விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு 0 திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம்! 0 முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார்! 0 காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை 0 பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது 0 இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம்! 0 திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல்! 0 அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து 0 பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது! 0 அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை 0 ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வதாக நிரவ் மோடி மிரட்டல்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   07 , 2019  22:00:53 IST

பண மோசடி குற்றச்சாட்டில் நாட்டைவிட்டுத் தப்பியோடி லண்டனில் கைதாகியுள்ளார் நிரவ் மோடி. லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்து பெயில் கேட்டு நிரவ் மோடி போராடி வருகிறார். ஆனால், தொடர்ந்து அவருக்குப் பெயில் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவும் தொடர்ந்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஜேம்ஸ் லூயிஸ் கூறுகையில், “இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் தன்னுடைய உயிருக்குத் தானே சேதாரம் விளைவித்துக்கொள்வதாக நிரவ் மோடி கூறுகிறார். பெயில் அளிக்கப்பட்டால் நிரவ் மோடி தலைமறைவு ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்” எனக் குறிப்பிட்டு பெயிலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என லண்டன் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...