???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீலகிரியில் நிலச்சரிவில் சிக்கிய சமூக சேவகர் உயிரிழப்பு

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  22:58:19 IST

நீலகிரி மாவட்டம் ஓவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சைனுதீன். இப்பகுதியில் கூலித் தொழில் செய்து வந்த இவர், தனது சமூக சேவையில் விடாது ஈடுபட்டிருந்தார்.

கடந்த 8-ம் தேதி இப்பகுதியில் நிலச்சரிவால் சாலையில் விழுந்த பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது, திடீரென அங்கு மண்சரிவு ஏற்பட்டு சைனுதீன் சிக்கினார். அந்த நேரத்தில் பலத்த மழை பெய்ததால், அவரை மீட்க முடியாமல் போனதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஓவேலி கிராம மக்கள்.

இதைத்தொடர்ந்து, அவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு, காவல், வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் உள்ளூர் கிராம மக்கள் என  150 பேர் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர்.

சைனுதீனின் மூன்று ஆண் பிள்ளைகள் பள்ளி, கல்லூரியில் பயின்று வரும் நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...