???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீலகிரியில் மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி: மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  22:54:02 IST

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு செய்தார்.

மேலும், நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டாலும், இனிமேலாவது நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டுமென கோரினார்.

நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு, திமுக எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 கோடியும், சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ. 2 கோடியும் சேர்த்து ரூ. 10 கோடி வழங்கப்படுமென மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பின்னர், டிவிட்டரில் பதிவிட்ட அவர், நிர்மூலமாகி இருக்கும் நீலகிரி மாவட்ட மக்களை 2-வது நாளாக சந்தித்தேன். அதிமுக அரசு நீலகிரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, போர்கால அடிப்படையில் பாதிப்புகளை சரிசெய்ய முன்வர வேண்டும் என கூறியிருந்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...