???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை 0 கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து 0 தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர் 0 தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: மேலும் 805 பேர் பாதிப்பு 0 தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை! 0 வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை: உகான் வைராலஜி நிறுவனம் 0 தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் பி.தங்கமணி தகவல் 0 உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்: முதலமைச்சர் ரம்ஜான் வாழ்த்து! 0 ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது 0 ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

Posted : புதன்கிழமை,   ஜுன்   12 , 2019  04:02:47 IST

ஐ.எஸ்.ஐ.எஸ் ஊடுருவல் வழக்கு தொடர்பாக கோவையின் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு (NIA) அமைப்பு இன்று ஆய்வு நடத்தியுள்ளது.
 
இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை அன்பு நகர், பொடனூர், கூனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்றது.
 
கடந்த ஏப்ரல் மாதம் கேரளத்தின் பாலக்காட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு தொடர்புடையவராக ரியாஸ் அபுபக்கர் என்றொரு இளைஞர் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த சோதனை இன்று நடைப்பெற்றது.

English Summary
NIA conducts raids in Coimbatore

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...