???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரளத்தில் பெண்களுக்கு மட்டும் 'என்.ஜி.கே' சிறப்புக் காட்சி

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   14 , 2019  07:59:24 IST


Andhimazhai Image

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படம், கேரளத்தின் மலபாரில் பெண்களுக்கு மட்டும் பிரத்யேக ரசிகர் காட்சியாக திரையிடப்படுகிறது.

செல்வராகவன் இயக்கியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளியிட்டவர்களும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.

சூர்யாவுக்கு கேரளத்திலும் கணிசமான ரசிகர்கள் இருப்பதால் பெண்களுக்கு மட்டுமான சிறப்பு ரசிகர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வரும் 31-ஆம் தேதி சங்கரம்குளத்தில் உள்ள மார்ஸ் சினிமாஸ் திரையரங்கில், பெண்களுக்கான மட்டுமான இந்த சிறப்பு காட்சியை, சூர்யா ரசிகர் மன்றம் மற்றும் மலப்புரம் வி1000 லவ்வர்ஸ் லேடிஸ் யூனிட் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.


English Summary
NGK Special screening for ladies in kerala

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...