Posted : சனிக்கிழமை, மார்ச் 13 , 2021 12:18:43 IST
”கடமை உணர்வுடன் பணியாற்றாவிட்டால் அடுத்த முறை 25 சீட்டும் கிடைக்காது” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், கட்சி என்றால் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும், இல்லையெனில் அடுத்த முறை 25 சீட்டும் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.