???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்த 11 பேரில் ஒருவர்தான் தமிழக பாஜக வின் தலைவர்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   10 , 2020  02:48:12 IST

தமிழக பாஜக-வின் புதிய தலைவர் யார் ? என்பது தொடர்பாக 11 பேர் கொண்ட பட்டியல்  கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய கருத்துக்கேட்கும் கூட்டம்  பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நிர்வாகிகள் 11 பேர் கொண்ட  பட்டியலை தயார் செய்துள்ளனர்.

 

இந்த பட்டியலில்  பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி ராகவன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், குப்புராம், மதுரை சீனிவாசன், ஏ. என் எஸ். பிரசாத்,  ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

 

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள் அல்லது தேசிய தலைவர் அமித் ஷாவால் தேர்ந்தெடுக்கப்படும் நபர் தமிழ பாஜக தலைவராக வாய்ப்புகள் இருக்கிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...