???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வீரரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர் 0 குறைவான பாதுகாப்பே புல்வாமா தாக்குதலுக்கு காரணம்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கருத்து 0 ரஜினியின் அறிக்கைக்கு தமிழிசை வரவேற்பு! 0 எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு 0 கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று தீர்ப்பு! 0 சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன்: மு.க.ஸ்டாலினை விமர்சித்த கமல் 0 நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜெட்லி 0 உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் 0 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணி இடமாற்றம்! 0 வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் 0 முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டது சின்னதம்பி யானை! 0 தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! 0 கிரண்பேடியை திரும்ப பெறுங்கள்: நான்காவது நாளாக நாராயணசாமி போராட்டம் 0 அன்வர் ராஜாவை தகுதிநீக்க கோரிய மனு:குடியரசுத்தலைவர் நிராகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   15 , 2018  09:29:47 IST

தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நியூஸ் ஜெ என்ற செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. முன்பு, கட்சியின் சேனலாக இருந்த ஜெயா டிவி தற்போது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா குடும்பத்தின் வசம் உள்ளதால், தனக்கென புதிய செய்தி சேனலை அஇஅதிமுக தொடங்கியுள்ளது.
 
தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா கொண்டுவந்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்து, தமிழக மீடியாக்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை நான் கோரிக்கையாக வைத்துக் கொள்கிறேன். எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு, அதனை திரும்ப திரும்ப சில செய்தி சேனல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் இந்த கருத்தை நான் வலியுறுத்தி கூறுகிறேன் என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...