???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுகவை வழிநடத்து பாஜகதான்!: நல்லகண்ணு 0 நரசிம்மராவ் போல் மவுனம்: முதல்வரை விமர்சித்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ 0 இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 0 இன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ 0 தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை: 5-வது இடத்தில் தமிழகம் 0 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி : ரஹானே சதமடித்தார் 0 ஆஸ்திரேலியா பாட்மிண்டன் : பட்டம் வென்றார் கிடம்பி ஸ்ரீகாந்த் 0 ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: சீமான் 0 50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு 0 ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல் 0 லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் வங்கி 0 சசிகலா குடும்ப நாடகத்துக்கு முதல்வரும் துணை: கே.பி. முனுசாமி 0 ரமலான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து 0 ரஜினி படித்தவர்: சு.சுவாமி கருத்து பொன்.ராதா பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய தனி இணையதளம் தொடக்கம்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   29 , 2014  01:12:57 IST

ஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா என்ற பெயரில் மத்திய நிதியமைச்சகம் உருவாக்கியுள்ள இத்தளத்தில் ஜன தன் திட்டம் பற்றிய விளக்கமான தகவல்கள் கிடைக்கும் என நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.  ஜன தன் திட்டத்தின் நிர்வாக நடைமுறைகள் குறித்த தகவல்களும் இத்தளத்தில் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்கள் இத்தளத்தில் இடம் பெற்றிருக்கும். நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிச் சேவையை கொண்டு செல்லும் நோக்கில் ஜன தன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி நிலவரப்படி 6 கோடியே 47 லட்சம் கணக்குகள் ஜன தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...