???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி: தமிழக அரசு புதிய திட்டம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  18:46:50 IST

நாட்டிலேயே முதன்முறையாக குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிமோ காக்கல் மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நிமோகாக்கல் ஊசி போடப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஊசியின் விலை ரூ. 4 ஆயிரம். 4 ஊசிகள் போடப்பட வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் வாங்கப்படுவதில்லை. என அவர் தெரிவித்தார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...