???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தெற்காசியவினர்' – ஆய்வில் தகவல்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  05:09:47 IST

சிந்து சமவெளி பற்றிய ஒர் சமீபத்திய ஆய்வில் அங்கு வாழ்ந்த மக்கள் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் இரானிய விவசாய பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள ராக்கிகர்ஹி ஹராப்பா கல்லறையில் கிடைத்த எலும்பு கூடுகளை ஆய்வு செய்ததில் இந்த தகவலை ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
அதில், சிந்து சம்வெளி மக்கள் ஆரம்பகால இந்திய மரபினர் மற்றும்  தென் ஆசிய பகுதிகளில் இருந்து வந்து சேர்ந்த வேட்டை குழுவினர் என கூறப்பட்டிருக்கிறது. எனவே, ஹராப்பா நாகரீகத்துக்கு பின்னர்தான் சிந்து சமவெளிக்கு ஸ்டெப்பி புல்வெளி மற்றும் இரானிய விவசாய மரபினர் வந்திருக்கலாம் என்ற அனுமானமும் முன்வைக்கப்படுகிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...