![]() |
புதுநாவல் வரிசை: 4 - குமாரத்திPosted : சனிக்கிழமை, டிசம்பர் 18 , 2021 18:37:58 IST
![]()
“கிறிஸ்துவ பின்னணி கொண்ட ஒரு கடலோர கிராமத்தில் நடக்கக் கூடிய கதை தான் குமாரத்தி.
கவிஞர், சிறுகதை ஆசிரியர், பதிப்பாளர், சிற்றிதழாளர், ஊடகவியலாளர் எனப் பன்முகம் கொண்ட நரன், புதிதாக எழுதியுள்ள நாவல் குமாரத்தி.
|
|