???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இந்தி - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Posted : சனிக்கிழமை,   ஜுன்   01 , 2019  02:21:56 IST

புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்ட நிலையில், அதில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை, மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரை இந்தி திணிப்பை கொண்டிருப்பதாக பரவலாக கருத்து கூறப்பட்டு வருகிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு மீது nep.edu@nic.in என்ற இணையதளத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள மும்மொழி கொள்கைக் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் மூலம் பதிலளிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது" என கூறினார்.


English Summary
New national educational policy urges hindi mandatory

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...