???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கைக்கு புதிய ரோந்து படகுகள்: ஆஸ்திரேலியா கிளப்பியிருக்கும் சர்ச்சை

Posted : புதன்கிழமை,   ஜுலை   09 , 2014  23:16:16 IST

இலங்கைக்கு இரு கடற்படை ரோந்து படகுகளை ஆஸ்திரேலியா வழங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த படகுகளை, இலங்கை அரசுக்கு வழங்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே முன்னிலையில் இன்று நடைபெற்றது. இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 153 அகதிகளை ஆஸ்திரேலிய அரசு சர்வதேச சட்டங்களை மீறி இலங்கைக்கே திருப்பி அனுப்பியதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் ஆஸ்திரேலியா படகுகளை வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...