அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ? 0 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 0 ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா? ஜெயக்குமார் 0 பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு! 0 புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் 0 இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   28 , 2020  01:18:42 IST

பல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படமான ‘பாவக்கதைகள்’ டிசம்பர் 18-ஆம் தேதி ரிலீஸாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுதா கொங்காரா, கெளதம் மேனன், வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து நெட்ஃபிளிக்ஸிக்கான படத்தை இயக்கி வந்தனர்.  ‘பாவக்கதைகள்’ என்ற பெயருடன் உருவாகியுள்ள இந்தப் படம் காதல், அந்தஸ்து, கெளரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை பற்றி பேசுகிறது. நான்கு குறுங்கதைகளாக உருவாகியுள்ள ’பாவக்கதைகள்’ தமிழில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிடும் முதல் ஆந்தாலஜி திரைப்படமாகும். ’பாவக்கதைகள்’ திரைப்படத்தை நெட்ஃப்ளிஸ் நிறுவனம்  தங்களது தளத்தின் மூலமாக 190 நாடுகளில் வருகிற டிசம்பர் 18 – ஆம் தேதி வெளியிட போவதாக அறிவித்துள்ளது.

’பாவக்கதைகள்’ படத்தின் டிரெய்லரை பார்க்க : https://www.youtube.com/watch?v=GMFCLAIqCrQ&feature=youtu.be



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...