???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   14 , 2018  22:51:22 IST

இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிபிழப்பு நடவடிக்கையின் போது, நேபாள வங்கிகள் அந்நாட்டில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. அதன் பிறகுதான் இந்தியா ரூ.200, ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டது.
 
இதனையடுத்து இந்த நோட்டுகள் பற்றிய எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் நேபாள அரசு இருந்து வந்தது. அதனால் அந்நாட்டு மக்கள் இந்தியா வெளியிட்ட புதிய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
 
இந்நிலையில், தற்போது நேபாள அரசு ரூ.200, ரூ.500, ரூ.2000 ஆகிய இந்திய ரூபாய் நோட்டுகளை உபயோகிக்கக்கூடாது என்று அதற்கு தடையும் விதித்துள்ளது. இதனால் இந்தியா - நேபாள் இடையே வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...