???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருடர்களை துணிச்சலாக எதிர்கொண்ட நெல்லை தம்பதி: குவியும் பாரட்டுக்கள்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  03:34:33 IST

திருநெல்வேலியைச் சேர்ந்த 50 வயதை எட்டிய தம்பதி மிக துணிச்சலாக திருடர்களை விரட்டிய காட்சிகள் சமூகவலைதளங்கில் வெளியாகி உள்ளது.

 

திருநெல்வேலி கடயத்தை சேர்ந்த சண்முகவேல்- செந்தாமரை வீட்டினுள் திடீரென்று மர்ம நபர்கள் புகுந்தனர். சண்முகவேல் ஸ்மார்ட் போனை பார்த்துக்கொண்டிருந்தபோது மர்ப நபர்கள் இருவர் அரிவாளுடன் அவரை தாக்க முயற்சித்தனர்.

 

உடனே சுதாரித்துகொண்ட  சண்முகவேல் மற்றும் அவரின் மனைவி வீட்டில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலிகள், செருப்பு என்று கையில் கிடைக்கும் பொருட்களை எரிந்து அவர்களை விரட்டினார்கள். 

 

இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும் இவர்களைபோல் துணிச்சலாக செயல்பட வேண்டும் என்று நெட்டீசன்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் கடயத்தில் உள்ள மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...