???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உடல்நலக் குறைவால் நெல் ஜெயராமன் காலமானார்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   05 , 2018  21:34:51 IST

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் பெரும் பாதிக்கப்பட்டிருந்த ‘நெல்’ ஜெயராமான் அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தவரான நெல் ஜெயராமன் 9-ம் வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ளார். இயற்கை விவசாயியான நம்மாழ்வார் உடன் இணைந்து முதலில் இயற்கை விவசாயம் தொடர்பான பல விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.
 
அதன் பின்னர் தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி பயனமானவர் 169 பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து மீட்டெடுத்தார். தொடர்ந்து பல்வேறு இயற்கை விவசாயிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வந்தவர் கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...