???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்! 0 மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்! 0 காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் 0 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு! 0 பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் 0 மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நேருவின் 128-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   13 , 2017  23:39:23 IST

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 128 வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேருவின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மரியாதை செலுத்தினார்.
 
இதே போன்று, பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளமான டுவிட்டரில், நேருவுக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில்,  ஜவஹர்லால் நேருவின் 128 வது பிறந்த நாளையொட்டி அவரை நினைவு கூர்வதாகவும், தேசத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது என  தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் சென்னை கிண்டி கத்திப்பாரா அருகேயுள்ள நேருவின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைதொடர்ந்து, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ,பெஞ்சமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோரும் மரியாதையை செலுத்தினர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...