???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரண்டு மதிப்பெண்கள் நூறு ஆயின! 0 ஜெ.உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்? தீபாவுக்கு நீதிபதி கேள்வி 0 EIA 2020 வரைவை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு 0 கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனோடு பேச்சுவார்த்தை

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   04 , 2019  05:46:53 IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் நளினி, அவரது கணவர் முருகன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நேற்று இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருக்கிறது.
 
வேலூர் மத்திய சிறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முருகன், நளினி அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலையை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்துவந்த முருகனின் அறையில் சில நாட்களுக்கு முன்னர் கைபேசி, சிம்கார்ட் கிடைத்ததாக கூறி அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்துவந்த அவரது போராட்டம் 17 நாளாக தொடர்ந்தது. இதேபோல் விடுதலை, கணவரை சந்திக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நளினியும் 9 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இருவரது உடல்நிலையும் பலவீனமடைந்ததால் அவர்ளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. அவர்களிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...