???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுகவை வழிநடத்து பாஜகதான்!: நல்லகண்ணு 0 நரசிம்மராவ் போல் மவுனம்: முதல்வரை விமர்சித்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ 0 இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 0 இன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ 0 தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை: 5-வது இடத்தில் தமிழகம் 0 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி : ரஹானே சதமடித்தார் 0 ஆஸ்திரேலியா பாட்மிண்டன் : பட்டம் வென்றார் கிடம்பி ஸ்ரீகாந்த் 0 ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: சீமான் 0 50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு 0 ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல் 0 லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் வங்கி 0 சசிகலா குடும்ப நாடகத்துக்கு முதல்வரும் துணை: கே.பி. முனுசாமி 0 ரமலான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து 0 ரஜினி படித்தவர்: சு.சுவாமி கருத்து பொன்.ராதா பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீட் மசோதா: மத்திய அரசு மீது விஜயபாஸ்கர் புகார்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   16 , 2017  00:00:04 IST

நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என அமைச்சர் விஜய பாஸ்கர் புகார் தெரிவித்தார்.
 
தமிழக சட்டபேரவையில் நீட் தேர்வு தொடர்பான விவகாரம் எதிரொலித்தது. அப்போது எம்எல்ஏ தங்கம் தென்னரசுவின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களை பாதுகாக்க உள்ஒதுக்கீடு முறை கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்த மசோதாவை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...