???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீரவ் மோடி பண மோசடி குறித்தான பொதுநல வழக்கு இன்று விசாரணை

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   21 , 2018  01:04:09 IST

நீரவ் மோடி பண மோசடி வழக்கு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி குழுவினர் செய்த 11400 கோடி மோசடி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் 'பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி உள்ளிட்டோர் செய்த வங்கி மோசடி குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ள அவர்களை நாடு திரும்ப அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை துவக்க வேண்டும்' என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலன் வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...