???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் 0 அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 0 உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி 0 சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் 0 பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு 0 திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் 0 காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது! 0 ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு! 0 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் 0 மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி! 0 இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் இணையும் நயன்தாரா!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   06 , 2018  11:10:02 IST

நான்காவது முறையாக அஜித்தை வைத்து  சிவா இயக்கவுள்ள படம் ‘விசுவாசம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளது.
 
வருகிற மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பில்லா, ஏகன், ஆரம்பம் என அஜித்துடன் சேர்ந்து நடித்த நயன்தாரா தற்போது இப்படத்திலும் கை கோர்க்கவுள்ளது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...