???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"நான் கருப்பு"!: நவாஸுதீன் சித்திக் சர்ச்சை ட்விட்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   18 , 2017  02:42:45 IST

இந்தி சினிமாவில் திறமையான நடிகராக அறியப்படும் நவாஸுதீன் சித்திக், பாலிவுட்டில் நிறப் பாகுபாடு இருக்கிறது என்பதை உணர்த்தும் விதத்தில் ட்வீட் செய்துள்ளார்.
 
நவாஸுதீன் சித்திக் தனது ட்விட்டரில், ''அழகானவர்களுடனும் நிறத்தில் பளிச்சென்று இருப்பவர்களுடனும் நான் ஜோடி சேர முடியாது என்று எனக்கு உணர்த்தியதற்கு நன்றி. ஏனெனில் நான் கருப்பு, பார்க்க அழகாக இல்லாதவன். ஆனால் நான் எப்போதும் இதில் கவனம் செலுத்துவதில்லை'' என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்விட் பாலிவுட்டில் நிறப் பாகுபாடு உள்ளதா என்கிற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...