???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: நாசா

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   09 , 2015  21:47:16 IST


Andhimazhai Image

டிசம்பர் மாதம் 1 மற்றும் 2-ந்தேதி பெய்த மழையின் அளவு கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவு பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.செயற்கைக்கோள் படத்துடன் நாசா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய தேதிகளில் சென்னையில் பெய்த மழையை குறிப்பிடும் விதமாக அசைவூட்ட படம் இடம்பெற்றுள்ளது.

அந்த காலக்கட்டத்தில் பெய்த மழையின் அளவானது, 1901 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பெய்யாத அளவு என்று நாசா தெரிவித்துள்ளது. டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் 345 மிமீ மழை பெய்துள்ளதாகவும், நவம்பர் மாதத்தில் மட்டும் 1218.6 மிமீ மழை பெய்துள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...