???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எதிர்க்கட்சிகளை ஆளுநர் தூண்டி விடுகிறார்: புதுவை முதலமைச்சர்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   01 , 2020  23:14:22 IST

எதிர்க்கட்சிகளை ஆளுநர் கிரண்பெடி தூண்டி விடுகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். 'புதுவையில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தடை உள்ளது. அதிகாரிகள் திறமையானவர்களாக இருந்தாலும் சிலர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். அதிகாரிகளை மிரட்டியும், வசைபாடியும் வளர்ச்சியை தடுக்கின்றனர். அவர்களது நடவடிக்கை என்ன என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதன்விளைவு தான் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் வந்த முடிவுகள். யார் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களித்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பினை புறந்தள்ளி, அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவது, போட்டி நிர்வாகத்தை நடத்த முயற்சிப்பது போன்றவை தொடங்கியுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உள்ள ஆளுநர்கள் இதுபோல் செய்ததில்லை. சிறிய மாநிலமான புதுச்சேரியில் எதிர்க்கட்சியினரை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் மனுக்களை பெறும் ஆளுநர் கிரண்பெடி தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். பாரதிய ஜனதா, மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மனு மூலம் இது தெரியவருகிறது" என அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...