???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயலலிதா ஆசியுடன் பா.ஜ.கவில் இணைந்துள்ளேன்: நமீதா

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   30 , 2019  23:51:08 IST

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா செல்ல வந்தார். அப்போது ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகை நமீதா பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, ‘ஜெயலலிதா ஆசிர்வாதத்துடன் பா.ஜ.கவில் இணைந்து உள்ளேன். பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கவனம் செலுத்தி வந்தேன். இப்போது விலங்குகள் நலனிலும் அக்கறை செலுத்தி வருகிறேன்.

பா.ஜ.க.வில் பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. விரைவில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். எந்தவொரு சூழ்நிலையில் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்பதை பார்த்து தான் அரசியல் கட்சிகளில் இனைக்கிறோம். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று தெரிவித்தார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...