அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கான பெயர் அறிவிப்பு!

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   11 , 2022  19:49:59 IST

பாலா இயக்கத்தில் சூர்யாவின் 41வது படத்திற்கு 'வணங்கான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகின்றார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார்.

ஜோதிகாவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 28 பூஜையுடன் துவங்கியது.

இந்த படத்திற்கு சூர்யா 41 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இயக்குநர் பாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில், படத்திற்கு 'வணங்கான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...