???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மன்னிப்பு கேட்ட நாமல் ராஜபக்ச!

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   26 , 2019  05:38:59 IST

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மாநாட்டில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாததற்கு நாமல் ராஜபக்ச மன்னிப்பு கோரியுள்ளார்.
 
முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தாபய ராஜபக்ச ஜானதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக தேசிய இளைஞர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ஊடகவியலாளர்கள் அனுமதிப்படாத நிலையில், அதற்காக ஒருங்கிணைப்பு குழு சார்பில் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 

English Summary
Namal apologise for this mistake

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...