???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீட் தேர்வுக்கு நவோதயா பள்ளிகளை தொடங்குவது தீர்வாகாது: நல்லக்கண்ணு

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   12 , 2017  06:32:00 IST

நீட் தேர்வுக்கும், நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கும் சம்பந்தம் கிடையாது. அதற்கு இது தீர்வாகாது என நல்லக்கண்ணு தெரிவித்தார்.

 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:

 

தமிழகத்தில் ஏற்கனவே கல்வி முறையில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு தேவையற்றது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கும், நீட் தேர்வுக்கும் சம்பந்தம் கிடையாது. நீட் தேர்வுக்கு நவோதயா பள்ளிகளை தொடங்குவது தீர்வாகாது. ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அவர்களை அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கிவிட அரசு முயல்கிறது. போராட்டம் இல்லாமல் கோரிக்கைகள் வெற்றி பெற முடியாது.

 

இவ்வாறு நிருபர்களிடம் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...