???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நளினி!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   15 , 2019  22:35:57 IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 25ம் தேதி பரோல் பெற்று வெளிவந்த அவருக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனிடையே பரோலை நீட்டிக்கக்கோரி நளினி மீண்டும் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறுவதாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், சிறை நிர்வாக அனுமதியுடன் வேலூர் மத்திய சிறையில் உள்ள கணவர் முருகனை நளினி சந்தித்து பேசினார். பின்னர், வேலூர் பெண்கள் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...