???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

செழியன் படத்தில் இணையும் மிஷ்கின் - ஆர்.கே. சுரேஷ்

Posted : திங்கட்கிழமை,   மே   13 , 2019  03:57:56 IST

'டு லெட்' படத்தின் மூலம் இயக்குநராக அடையாளம் பெற்றிருக்கும் ஒளிப்பதிவாளர் செழியன், அடுத்து ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார்.
 
வழக்கு விசாரணை சம்மந்தமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்கவுள்ளனர்.
 
வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக ஆர்.கே. சுரேஷ் மற்றும் அவருடன் போலீஸாக மிஷ்கினும் நடிக்கிறார். ஜூன் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

English Summary
Myskin and rk suresh joins in chezhiyan film

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...