???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இசையமைப்பாளருக்கு ஈடுபாடு குறைந்துவிட்டதா?

Posted : புதன்கிழமை,   நவம்பர்   12 , 2014  01:16:31 IST

அந்த இளம் இசையமைப்பாளர் வேறொரு மதத்துக்கு மாறி மூன்றாவதாக ஒரு  திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.  அவர் தன் தந்தை மற்றும் உறவினர்களிடமிருந்து சற்று விலகியிருக்கவேண்டும் என்பதற்காகவே மதம் மாறினார் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே அவர் அப்படித்தான் இருந்தார் என்றும் அவரையும் குடும்பத்தையும் இணைக்கும் சங்கிலியாக அவருடைய தாய் அவருடன் இருந்தார் என்றும் சொல்கிறார்கள். தாயின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒட்டாமல்தான் இருந்தாராம் அவர். இந்த நேரத்தில் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று வந்த ஒருவர் மூலம் வேறு மதத்துக்கு மாறியிருக்கிறார் . அவர் மதம் மாறியதுமே குடும்பத்தினர் அவரை விட்டுவிலகத் தொடங்கிவிட்டனராம். இதனால் இப்போது தனியாக இருக்கும் அவர் மதம் மீதும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் தினமும் மத வழிபாடுகளைச் சரியாகச் செய்து கொண்டிருந்த அவர், நாளாக நாளாக வேலையில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டாராம். இதைக் கவனித்த அவருடைய  நண்பர்கள், அவர் பணிபுரியும் இடத்துக்கே வந்து வழிபாடுகளுக்குச் கூட்டிச் செல்லத் தொடங்கினராம். எல்லா நாட்களும் அப்படியே இருக்கமுடியாதே? இப்போது யுவன் தீவிர ஈடுபாடு இல்லாமல் தன் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகச் சொல்கிறார்கள்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...