![]() |
மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல் கேட்டு முருகன் மனுPosted : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 08 , 2019 23:35:35 IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவருகின்றனர். நளினி, முருகன் தம்பதியின் மகள் ஹிர்தாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
|
|