![]() |
தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்Posted : புதன்கிழமை, மார்ச் 11 , 2020 06:55:41 IST
தமிழக பாஜகவின் புதிய தலைவராக எல். முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார். எல். முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார்.
|
|