???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு 0 டெல்லி தீவிபத்து: உயிரிழப்பு 43 ஆக அதிகரிப்பு 0 உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி மக்கள் மன்றம் 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உறவினர்களை சந்திக்க முருகனுக்கு நீதிமன்றம் அனுமதி!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  06:37:11 IST

ராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளி  முருகனை,  அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்கள் பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று  சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வேலூர் சிறையுள்ள  முருகனை சந்திக்க அனுமதிக்க கோரி அவரது உறவினர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது முருகன் அவரது உறவினர்களை சந்திக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

தனிச்சிறையிலிருந்து  தன்னை மாற்ற வேண்டும் என்று முருகன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டம் 4 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...