???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   11 , 2018  01:20:59 IST

மும்பையில் தீ விபத்து நடந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், லோயர் பரேல் பகுதியில், 'கமலா மில்ஸ்' வளாகத்தில், நான்கடுக்கு வர்த்தக கட்டடம் உள்ளது.இந்த கட்டடத்தின் மேல் தளத்தில், '1 அபோவ்' என்ற பெயரில், மதுபான விடுதி மற்றும் உணவகம் உள்ளது. இங்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு, குஷ்பு என்ற பெண் ஒருவருக்கு பிறந்த நாள் விழாகொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் , 11 பெண்கள் உட்பட, 14 பேர்உயிரிழந்தனர். பிறந்த நாள் கொண்டாடிய பெண்ணும் உயிரிழந்தார். நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து நடந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் ஜிகர் சங்க்வி, கிர்பேஷ் சங்க்வி, அபிஜித் மங்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று மாலை 3 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...