???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய பணக்காரர்கள் பட்டியல் - மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   25 , 2012  07:16:22 IST

இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார்.  ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர் என்று  கூறபட்டுள்ளது. முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வீழ்ச்சி காணப்படுகிறது என்றாலும் முகேஷ் அம்பானி 5வது ஆண்டாக இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து  முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

உலகளாவிய ஸ்டீல் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் லட்சுமி மிட்டல் 16 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 12 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவன தலைவர் அஜிம் பிரேம்ஜி மூன்றாவது  இடத்தில் உள்ளார். மேலும் பலோன்ஜி மிஸ்ட்ரி , திலீப் சங்வி ,அதி கோத்ரஜ் ,சாவித்தரி ஜின்டல் ,சசி அன்ட் ரவி ரூயா , இந்துஜா சகோதரர்கள் , குமார் மங்களம் பிர்லா ஆகியோர் இந்திய பணக்காரர்களில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.


 


English Summary
india

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...