அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2022  12:32:22 IST


Andhimazhai Image

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த தாய் பிந்துவும் மகன் விவேக்கும் ஒன்றாகத் தேர்வு எழுதி அரசுப் பணியாளராகத் தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

இது குறித்து 24 வயதான விவேக் கூறியதாவது, “நானும் என்னுடைய அம்மாவும் சேர்ந்து பயிற்சி வகுப்பிற்கு வருவோம். என்னுடைய அப்பாதான் இதற்குத் தேவையான அனைத்தையும் செய்துக் கொடுத்தார்.  எங்களுடைய ஆசிரியர் எங்களை அதிகம் ஊக்கப்படுத்தினார். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து படித்தாலும், ஒன்றாகத் தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை.

 

அங்கன்வாடி ஊழியரான பிந்து ஞாயிற்றுக் கிழமை மட்டுமே வகுப்பு சென்றுள்ளார். இவர் 42 வயதில் அரசுப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு, பலருக்கும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

 


 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...