![]() |
ஓபிஎஸ் இளைய மகன் தேர்தலில் போட்டியிட 100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!Posted : புதன்கிழமை, மார்ச் 03 , 2021 17:52:51 IST
தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் பெயரில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
|
|