???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு 0 நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை 0 சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி 0 இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை 0 சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   11 , 2019  23:23:12 IST

நாட்டில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை விரைவில் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த், ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர், பொருளாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

மேலும் 400 இந்திய ரயில்நிலையங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்த ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. நாட்டிலேயே முதல் தனியார் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் டெல்லி - லக்னோவுக்கும் இடையில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...