![]() |
இந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது: மோகன் பகவத்Posted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 22:39:08 IST
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா, கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எச்.சி.எல். நிறுவன தலைவர் சிவ நாடார் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஜெனரல் வி.கே.சிங், மராட்டிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
|
|