???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2020  11:29:32 IST

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ள இலங்கை மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரகத்தை மேற்கோள் காட்டி இலங்கை ஊடகங்கள் இத்தகவலைத் தெரிவிக்கின்றன.

மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, மகிந்த ராஜபக்ச டுவிட்டரில் தன் பதிலைப் பதிவிட்டுள்ளார்.” (இந்தியப்) பிரதமர் மோடி அவர்களே, உங்களின் தொலைபேசிப் பாராட்டுக்கு நன்றி. இலங்கை மக்களின் உறுதியான ஆதரவுடன், இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன். இலங்கையும் இந்தியாவும் நண்பர்களும் உறவினர்களுமாக இருக்கிறோம்.” என்று மகிந்த  குறிப்பிட்டுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...