???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   23 , 2019  00:07:57 IST

குஜராத் மாநில அகமதாபாத்தில் உள்ள நிஷான் வித்யாலயா பள்ளியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக வரிசையில் நின்ற தனது சொந்த ஊர் மக்களுடன் பேசி சிரித்து அன்பை பரிமாறிக் கொண்டார்.

வாக்களித்தப் பிறகு மோடி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன் எனவும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் இளைஞர்கள் பெருமளவு பங்குபெற வேண்டும் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக தனது சொந்த ஊரான காந்தி நகர் பகுதிக்கு வந்திருந்தார். அங்கு தனது தாயை நேரில் சந்தித்து ஆசி பெற்ற அவர், ஒருவருக்கொருவர் உணவுப் பரிமாறிக் கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...