???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு 0 டெல்லி தீவிபத்து: உயிரிழப்பு 43 ஆக அதிகரிப்பு 0 உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி மக்கள் மன்றம் 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கைக்கு விஜயம் செய்யும் மோடி

Posted : சனிக்கிழமை,   ஜுன்   01 , 2019  05:31:05 IST

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில் அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு மோடிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

 

அதிபர் சிறிசேனவின் அழைப்பை ஏற்று வருகின்ற ஜூன் 9-ஆம் திகதி இந்திய பிரதமர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.

 

இதனை உறுதி செய்திருக்கும் அதிபர், இரண்டு நாட்கள் பயணமாக மாலைதீவு மற்றும் இலங்கைக்கு மோடி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

 

 


English Summary
Modi to travel srilanka on june 9

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...